கடமை




                              கடமை
    
      




       கடமை என்னும் கடன் 
       கரம் பிடித்து இழுக்கிறது
       கனவிருந்தும் 
       கடுகுகளவு கூட நிம்மதியில்லை 

      நினைவுவிருந்தும் என்னால் 
      நிலையாக இருக்கமுடியவில்லை 
      உடல் என்ணுகிறது -ஓர்
      உறக்கத்தை 
      
     உடல் உழைப்புகளும்-இங்கு
     உறுதியானது
     விடாமுயற்சிகளும்
     வீரத்தியானது

  மலை போல் கணம் இருந்தாலும்
  உயர்த்தி பேசிட சிறிதும்
  மனம் இல்லை இந்த
  உலகில் 
     
    

      

 


       

Comments

Popular posts from this blog

ஒரு நொடி போதும்

வாழ்கையின் சூழ்நிலை