ஒரு நொடி போதும்
ஒரு நொடி போதும்
சேர்ந்து சில நாள்
பழகியது சில நாள்
கடந்து சில நாள்
பிரிந்து போகிறேன்
வருந்தியாது நாட்கள்
நீ இல்லமால்
ஒருவொரு முறையும்
உன்னை காணும் போதும்
காலங்கள் பல வருடம்
கடந்திருக்கும் -ஆனால்
தோன்றல் அப்படியில்லை
நண்பா !
உன்னை காண வந்தேன் -ஒரு
புரியாத ஒரு புதிராய்
உன்னை நினைத்தேன்
பிரிவுகள் தூரமில்லை !!
த.சீனு.(எழுத்தாளர் )
Comments
Post a Comment