வாழ்கையின் சூழ்நிலை




     வாழ்வின் சூழ்நிலை
     ஆயிரம் கோடி
     வாழ்ந்து முடிந்தவர்
     பல கோடி

     இல்லை என்று வாழ்பாவன்
     இருப்பதை துளைத்து விடுகிறேன்
     இருக்கிறது என்பவன் பலருக்கும்                   இருளில் சூழ்ச்சியை உருவாக்குக்கீரன் 

     வாழ்க்கைக்கு விதி ஒன்றுமில்லை 
     வழிநடத்துவனுக்கு விதி தேவை
     வறுமையும் பல மக்களை 
     வாட்டி வதைக் கிறது

     யார் ஆடா காரணம்
     யாவரும் அறியாமல்
     தேறிந்தும் தெரியாமல்
     தொலைத்து விடுகிறான் வாழ்கையை

     முன் இருக்கும் பாதையை
     முயன்றவில்லை
     மேல் இருக்கும் மேகத்தில்
     மேதைக்க ஆசைப்பட்டு

     பாதை மறந்து
     பழியும் சுமந்து
     புலம்பி விரும்பி
     பயணதை துளைக்குறான்

     இருப்பது நிலை
     இருளும் மிகும்
     தெளிவோடு இரு
     தேடலும் பிறக்கும்

     
     
     
     
    
    
     

    

Comments

Popular posts from this blog

கடமை

ஒரு நொடி போதும்