Posts

     ரசிக்க கற்றுக்கொண்டேன்      பெற விருப்பவில்லை      காலத்தின் வேகம்      விரைவானது     தேடல் மிகையானது     எதையும் கடந்துபோவோம்     இன்று இருப்பது     நாளை நிஜமில்லை        இருப்பதை கொண்டு     வழக்கற்றுக்கொள்            

ஒரு நொடி போதும்

            ஒரு நொடி போதும்       சேர்ந்து சில நாள்       பழகியது சில நாள்       கடந்து சில நாள்       பிரிந்து போகிறேன்       வருந்தியாது நாட்கள்       நீ இல்லமால்       ஒருவொரு முறையும்       உன்னை காணும் போதும்       காலங்கள் பல வருடம்       கடந்திருக்கும் -ஆனால்       தோன்றல் அப்படியில்லை       நண்பா !      உன்னை காண வந்தேன் -ஒரு       புரியாத ஒரு புதிராய்       உன்னை நினைத்தேன்      பிரிவுகள் தூரமில்லை !!                      த.சீனு.(எழுத்தாளர் )                  

வாழ்கை ஓர் அரசியல்

            வாழ்கை ஓர் அரசியல்                                 த. சீனு (எழுத்தாளர் )   * இந்த காலம் யாருக்காகவும் ஒரு நொடிக்கூட காத்திருக்கத்து, என்ன நடந்தாலும் தான் நேரத்தை கடந்து கொண்டே இருக்கும்     * நீ யாரை யாரை நம்புவேவதே விட, நீ உன் மீது மட்டும் நம்பிக்கை வைக்க கற்றுக் கொள்  * நீ உன்னை பற்றி கற்றுக் கொள்ள முயன்று சிறு சிறு மாற்றங்களை நீயே உணர்வாய்   * என்ன நடந்தாலும் உன் உடன் இருப்பவர்களை சோதி, ஆனால் என்றும் தூக்கிபோட்டு விடாதே   *:எதை செய்தலும் அதை நீ தெளிவாக செய்யக் கற்றுக் கொள்   * காலம் மாற மாற உன் பதில்களும் மாற்றிக் கொண்டே இருக்கும்  இந்த உலகம் மிகப்பெரியது, இந்த வாழ்க்கையும் அதை விட பெரியது ஆனால் உன்னை பொறுத்து மட்டுமே இந்த உலகம் உன்னை அணைக்கும் வெறுக்கும்,

வாழ்கையின் சூழ்நிலை

     வாழ்வின் சூழ்நிலை      ஆயிரம் கோடி      வாழ்ந்து முடிந்தவர்      பல கோடி      இல்லை என்று வாழ்பாவன்      இருப்பதை துளைத்து விடுகிறேன்      இருக்கிறது என்பவன் பலருக்கும்                   இருளில் சூழ்ச்சியை உருவாக்குக்கீரன்       வாழ்க்கைக்கு விதி ஒன்றுமில்லை       வழிநடத்துவனுக்கு விதி தேவை      வறுமையும் பல மக்களை       வாட்டி வதைக் கிறது      யார் ஆடா காரணம்      யாவரும் அறியாமல்      தேறிந்தும் தெரியாமல்      தொலைத்து விடுகிறான் வாழ்கையை      முன் இருக்கும் பாதையை      முயன்றவில்லை      மேல் இருக்கும் மேகத்தில்      மேதைக்க ஆசைப்பட்டு      பாதை மறந்து      பழியும் சுமந்து      புலம்பி விரும்...

கடமை

                              கடமை                    கடமை என்னும் கடன்         கரம் பிடித்து இழுக்கிறது        கனவிருந்தும்         கடுகுகளவு கூட நிம்மதியில்லை        நினைவுவிருந்தும் என்னால்        நிலையாக இருக்கமுடியவில்லை        உடல் என்ணுகிறது -ஓர்       உறக்கத்தை              உடல் உழைப்புகளும்-இங்கு      உறுதியானது      விடாமுயற்சிகளும்      வீரத்தியானது   மலை போல் கணம் இருந்தாலும்   உயர்த்தி பேசிட சிறிதும்   மனம் இல்லை இந்த   உலகில்                              

அர்ப்பணிப்பு

                     என் அர்ப்பணிப்பு              த.சீனு வேதியியல் பட்டதாரி                     அடி பெண்ணே பெண்ணே        மனதில் நீயும் உண்டு        அதை எண்ணி எண்ணி         மனதில் கண்டுடதும் உண்டு                     கடமைக்கு காதல் கொள்ள        நான் ஒன்றும் கல்லும் அல்ல        கடல் அளவு அன்புமுண்டு - தினம்         நாளும் நினைப்பது உண்டு .           பொறுமைக்கு காலம்        இது இல்லை         பொருத்து இருக்கிறான        உனக்காக நாள் வரும் வரை        உன்னிடம் நான் கிடைத்திட        என்னை உன்னை        அர்ப்பணிகிறேன் ...