கடமை கடமை என்னும் கடன் கரம் பிடித்து இழுக்கிறது கனவிருந்தும் கடுகுகளவு கூட நிம்மதியில்லை நினைவுவிருந்தும் என்னால் நிலையாக இருக்கமுடியவில்லை உடல் என்ணுகிறது -ஓர் உறக்கத்தை உடல் உழைப்புகளும்-இங்கு உறுதியானது விடாமுயற்சிகளும் வீரத்தியானது மலை போல் கணம் இருந்தாலும் உயர்த்தி பேசிட சிறிதும் மனம் இல்லை இந்த உலகில்
ஒரு நொடி போதும் சேர்ந்து சில நாள் பழகியது சில நாள் கடந்து சில நாள் பிரிந்து போகிறேன் வருந்தியாது நாட்கள் நீ இல்லமால் ஒருவொரு முறையும் உன்னை காணும் போதும் காலங்கள் பல வருடம் கடந்திருக்கும் -ஆனால் தோன்றல் அப்படியில்லை நண்பா ! உன்னை காண வந்தேன் -ஒரு புரியாத ஒரு புதிராய் உன்னை நினைத்தேன் பிரிவுகள் தூரமில்லை !! த.சீனு.(எழுத்தாளர் )
வாழ்வின் சூழ்நிலை ஆயிரம் கோடி வாழ்ந்து முடிந்தவர் பல கோடி இல்லை என்று வாழ்பாவன் இருப்பதை துளைத்து விடுகிறேன் இருக்கிறது என்பவன் பலருக்கும் இருளில் சூழ்ச்சியை உருவாக்குக்கீரன் வாழ்க்கைக்கு விதி ஒன்றுமில்லை வழிநடத்துவனுக்கு விதி தேவை வறுமையும் பல மக்களை வாட்டி வதைக் கிறது யார் ஆடா காரணம் யாவரும் அறியாமல் தேறிந்தும் தெரியாமல் தொலைத்து விடுகிறான் வாழ்கையை முன் இருக்கும் பாதையை முயன்றவில்லை மேல் இருக்கும் மேகத்தில் மேதைக்க ஆசைப்பட்டு பாதை மறந்து பழியும் சுமந்து புலம்பி விரும்...
Comments
Post a Comment