அர்ப்பணிப்பு

                     என் அர்ப்பணிப்பு 
           



த.சீனு
வேதியியல் பட்டதாரி     

       

       அடி பெண்ணே பெண்ணே
       மனதில் நீயும் உண்டு
       அதை எண்ணி எண்ணி 
       மனதில் கண்டுடதும் உண்டு
       
    
       கடமைக்கு காதல் கொள்ள
       நான் ஒன்றும் கல்லும் அல்ல
       கடல் அளவு அன்புமுண்டு - தினம் 
       நாளும் நினைப்பது உண்டு
.   

       பொறுமைக்கு காலம்
       இது இல்லை 
       பொருத்து இருக்கிறான
       உனக்காக நாள் வரும் வரை

       உன்னிடம் நான் கிடைத்திட
       என்னை உன்னை
       அர்ப்பணிகிறேன்
       உன்னை நான் அடைவதற்கு 

       பெறுவதற்குக்கான நாளும் 
       உனக்காகனா காலம்
       கற்பனை காண காதலும்
       உன்னக்கென மலர்ந்திடா
 
     தெளிவாக இருந்திடு
     மனதின் கலக்கத்தை
     துளியும் மறந்திடு
     காலத்தை கடந்திடு

    இருவரும் சேர்ந்திட
    இரு உறவுகளும் சேரும்
    உறவுகள் சேரந்திட
    உரிமை பல கோரும்

     வரும் வார்த்தைகள்
     காத்திருக்கும் நேரம்
     எத்தனை நாளும்
     உன் நினைவோடு வாழ

     சில புரிதல் வேண்டும்
     காத்திரு விழித்திரு
     பேசிட நேரம் -அது
     கிடைத்திட கூடும்
  
     புரிந்து கொள்
     அவளை துணைக்கொள்
     புரிதலில்
     அவளும் வாழக்கூடும்

     
  
                          🥀🥀எழுத்தாளர் (த. சீனு ) 
  




      

   

      


        


    

Comments

Popular posts from this blog

கடமை

ஒரு நொடி போதும்

வாழ்கையின் சூழ்நிலை