வாழ்கை ஓர் அரசியல்
வாழ்கை ஓர் அரசியல்
த. சீனு (எழுத்தாளர் )
* இந்த காலம் யாருக்காகவும் ஒரு நொடிக்கூட
காத்திருக்கத்து, என்ன நடந்தாலும் தான் நேரத்தை கடந்து கொண்டே இருக்கும்
* நீ யாரை யாரை நம்புவேவதே விட, நீ உன் மீது
மட்டும் நம்பிக்கை வைக்க கற்றுக் கொள்
* நீ உன்னை பற்றி கற்றுக் கொள்ள முயன்று
சிறு சிறு மாற்றங்களை நீயே உணர்வாய்
* என்ன நடந்தாலும் உன் உடன் இருப்பவர்களை
சோதி, ஆனால் என்றும் தூக்கிபோட்டு விடாதே
*:எதை செய்தலும் அதை நீ தெளிவாக செய்யக் கற்றுக் கொள்
* காலம் மாற மாற உன் பதில்களும் மாற்றிக் கொண்டே இருக்கும்
இந்த உலகம் மிகப்பெரியது,
இந்த வாழ்க்கையும் அதை விட பெரியது
ஆனால் உன்னை பொறுத்து மட்டுமே
இந்த உலகம் உன்னை அணைக்கும்
வெறுக்கும்,
Comments
Post a Comment